கடந்த ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவில் வேலையின்மை 7 புள்ளி 2 சதவிகிதமாக குறைவு - நகர்ப்புறங்களில் அதிக அளவில் வேலை கிடைப்பதாக தகவல்

Nov 25 2022 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த ஜுலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் இந்தியாவில் வேலையின்மை 7 புள்ளி 2 சதவிகிதம் குறைந்துள்ளது. இது குறித்து வெளியான புள்ளி விவரங்களின் படி, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வேலையின்மை மிகப்பெரிய அளவில் இருந்ததாகவும், இந்த ஆண்டில் அது ஓரளவுக்‍குச் சரியாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போதைய நிலவரப்படி, நகர்ப்புறங்களில் 15 வயதுக்‍கு மேற்பட்டோருக்‍கு அதிக அளவில் வேலைகிடைத்து வருவதாகவும் பெண்களைப் பொறுத்தளவில் வேலை வாய்ப்பின்மை 9 புள்ளி 4 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00