ராம ஜென்ம பூமியின் வரலாற்றை திரைப்படமாக எடுக்‍க உத்தரப்பிரதேசம் அரசு முயற்சி - அனைத்து இந்திய மொழிகளிலும் எடுக்‍க முடிவு

Nov 26 2022 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராம ஜென்ம பூமியின் வரலாற்றை விளக்‍கும் வகையில் அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்படமாக எடுக்‍க, மத்திய, மாநில அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது. ராமாயணத்தின் காட்சிகளுடன் ராமர் அவதரித்த புனித பூமியின் வரலாற்றை திரைப்படமாக எடுக்‍க மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் முடிவு செய்துள்ளதாகக்‍ கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு அமிதாப் பச்சன் பின்னணிக்‍ குரல் கொடுக்‍க படக்‍குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00