குஜராத்தில் ஆடல், பாடலுடன் பா.ஜ.க.வுக்‍கு வாக்‍கு சேகரிக்‍கும் மும்பை நடன கலைஞர்கள்

Nov 26 2022 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத்தில் ஆடல், பாடலுடன் பா.ஜ.க. வாக்‍கு சேகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அங்கு பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க.வினர் தீவிர வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் இருந்து அழைத்துவரப்பட்ட நடன கலைஞர்களை, பா.ஜ.க., தேர்தல் பிரச்சாரக்‍ களத்தில் இறக்‍கிவிட்டுள்ளது. பா.ஜ.கவுக்‍காக வாக்‍கு சேகரிக்‍க இந்த நடன கலைஞர்கள், வீதி வீதியாக நடனம் ஆடி செல்கின்றனர். இதனால், குஜராத் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00