எய்ம்ஸை தொடர்ந்து ICMR இணைய தளத்தையும் ஹேக் செய்ய ஹேக்கர்கள் முயற்சி - 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் முறை ஹேக் செய்ய முயன்றது கண்டுபிடிப்பு

Dec 7 2022 10:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இணையதளத்தை ஹேக் செய்யும் சீன ஹேக்கர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளம், ஹேக்கர்களால் முடக்கப்பட்ட நிலையில், அது இன்னும் மீட்கப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் இருந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இணையதளத்தை ஹேக் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த நவம்பர் 30ஆம் தேதி 24 மணி நேரத்தில் 6ஆயிரம் முறை ICMR இணையதளத்தை ஹேக் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகுந்த FIREWALL மற்றும் விரிவான பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டுள்ளதால் சீனர்களின் ஹேக் முயற்சி தடுக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00