டெல்லி மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்‍கு மாநகராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம்

Jan 24 2023 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்‍கு மாநகராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துவைக்‍கப்பட்டது. ஒருங்கிணைந்த டெல்லி மாநகராட்சிக்‍கு கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் பதவி​யேற்பதற்காகவும், புதிய மேயர் தேர்தல் நடத்துவதற்காகவும் கடந்த 6ம் தேதி மாநகராட்சி மன்றம் கூடிய நிலையில் ஆம் ஆத்மி கட்சியினரும், பாஜகவினரும் மோதிக்‍ கொண்டதை அடுத்து அக்‍கூட்டம் ஒத்திவைக்‍கப்பட்டது. இந்நிலையில் டெல்லி மாநகராட்சிக்‍குத் தேர்ந்தெடுக்‍கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் துணை நிலை ஆளுனர் நியமனம் செய்த பத்து உறுப்பினர்களுக்‍கு பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00