இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட காங்கிரஸ் திட்டம் : 23 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு

Jan 25 2023 10:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுலின் யாத்திரை, வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவுபெறுகிறது. நிறைவு விழாவில் பங்கேற்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 23 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில், ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றும்போது, அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் அலுவலகங்களில் கொடி ஏற்றுவார்கள் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00