ஜம்மு காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவு - வெண்பட்டு போர்த்தியது போல் பனி படர்ந்து காட்சியளிக்‍கும் பகுதிகள்

Jan 31 2023 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஜம்மு காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவு, சுற்றுலாப் பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரின் குல்மார்க், ஸ்ரீநகர், குப்வாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மைனஸ் பூஜ்ஜியம் டிகிரிக்‍கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடரும் பனிப் பொழிவால், சாலைகள், கட்டடங்கள், வாகனங்கள், சமவெளிகளில் பனிப்படர்ந்து காணும் இடமெல்லாமல் வெண்பட்டு போர்த்தியது போல் காட்சியளிக்‍கிறது. இந்த ரம்மியமான சூழலை அனுபவிக்‍க காஷ்மீரில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள், இயற்கை எழிலை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், பனிப்பொழிவு தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்‍களும் சமூகவலை தளங்களில் வைரலாகி காண்போரின் கண்களை குளிர்வித்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00