15% ஊழியர்களை நீக்க OLX நிறுவனம் முடிவு : செலவு கட்டமைப்புகளை சரிசெய்யும் முயற்சி என விளக்கம்

Jan 31 2023 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான OLX, 15 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. உலகளவில் பல நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்து வருகின்றன. அந்தவகையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான OLX-க்கும் இம்முடிவை கையில் எடுத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரத்து 500 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ள OLX நிறுவனம், வளர்ந்து வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. செலவு கட்டமைப்புகளை சரி செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் OLX நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00