மும்பையில் மக்கள் முன்னிலையில் ரயில் முன் பாய்ந்து ரயில்வே உயரதிகாரி தற்கொலை : நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Jan 31 2023 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து ரயில்வே அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் பதை பதைக்க வீடியோ காட்சி நெஞ்சை உலுக்குகிறது. மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், ரயிலுக்காக காத்திருந்த ஒருவர் திடீரென ரயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர் ரயில்வேதுறையின் உயர் அதிகாரி என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வில் பார்லே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00