ஒடிசாவில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தால் திருமணத்திற்காக வாகனம் ஏற்பாடு செய்ய முடியாத நிலை : 28 கிலோ மீட்டர் நடந்தே சென்று மணமகளை கரம்பிடித்த மணமகன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Mar 18 2023 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலத்தில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வாகனம் ஏற்பாடு செய்ய முடியாததால், மணமகனும் அவரது குடும்பத்தினரும் மணமகள் வீட்டிற்கு 28 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சுனகண்டி என்ற கிராமத்தில் இருந்து இரவு முழுவதும் நடந்து, ராயகடா மாவட்டத்தில் உள்ள மணப்பெண்ணின் கிராமமான திபாலபாடு கிராமத்திற்குச் சென்று காலையில் திருமணம் செய்துள்ளனர். மணமகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில பெண்கள் இரவில் நடந்து செல்லும் வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00