மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு : நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு அமித் ஷா வாழ்த்து

Mar 18 2023 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கர் விருது வென்றதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ராம் சரண் தனது தந்தை நடிகர் சிரஞ்சீவியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அமித் ஷாவுக்கு அவர் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார். மேலும் ராம் சரண் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் ராம் சரணுக்கு அவரது ரசிகர்களால் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00