ஆம் ஆத்மி அரசுடன் ஏற்பட்ட மோதல்கள் சில நேரம் அதன் எல்லைகள் மீறியிருந்தாலும் உறவில் விரிசல்கள் ஏற்பட்டதில்லை : டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா கருத்து

Mar 18 2023 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆம் ஆத்மி அரசுடன் ஏற்பட்ட மோதல்கள் சில நேரம் அதன் எல்லைகள் மீறியிருந்தாலும் உறவில் விரிசல்கள் ஏற்பட்டதில்லை என டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் காற்று என்னுடைய இலைகளை தினமும் உதிர்த்தாலும் காற்றுடனான எனது உறவு ஒருபோதும் நிற்காது என மரம் ஒன்று காற்றிடம் சொன்னதை குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பதிலளித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும் என்றார். மக்கள் தேர்ந்தெடுத்த அரசு தடையின்றி பணி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00