ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவது தொடர்பாக மேற்கத்திய நாடுகள் அழுத்தத்தை இந்தியா எளிதில் சமாளிக்‍கும் : வலிமையான பொருளாதாரத்தை கொண்ட நாடு இந்தியா என ஈரான் தூதர் புகழாரம்

Mar 18 2023 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவது தொடர்பாக மேற்கத்திய நாடுகள் எந்த அழுத்தத்தை கொடுத்தாலும் அதனை எளிதாக சமாளிக்‍கும் திறன் இந்தியாவுக்‍கு உள்ளதாக இந்தியாவுக்‍கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தியாவை பொறுத்தவரை தைவான் அல்லது தென்கொரியாவை ​போன்ற நாடல்ல என்று குறிப்பிட்டார். வலிமையான பொருளாதாரத்தை கொண்ட நாடு இந்தியா என்றும் இராஜ் இலாஹி தெரிவித்தார். இந்திய பொருளாதாரம் மற்றும் நாட்டு மக்‍களின் நலனுக்‍காகவே ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியப்பொருட்களை இறக்‍குமதி செய்வதாகவும் இராஜ் இலாஹி கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00