இந்திய ஜனநாயகத்தின் வெற்றி சிலரை காயப்படுத்துவதால் அதனைத் தாக்குகிறார்கள்... ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடிய பிரதமர் நரேந்திர மோடி

Mar 19 2023 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளின் வெற்றி சிலரை காயப்படுத்துவதால், அவர்கள் அதனைத் தாக்குகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக ராகுல் காந்தியை சாடியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா டுடே நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக அறிவுஜீவிகள் இந்தியாவைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கும்போது, அவநம்பிக்கையாகப் பேசுவது, நாட்டை மோசமான நிலையில் காட்டுவது, நாட்டின் மன உறுதியைக் குலைப்பது போன்றவையும் நடைபெறுவதாக குறிப்பிட்டார். இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தாலும், நாடு தனது இலக்குகளை அடையும் வகையில் முன்னேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இது இந்தியாவின் தருணம் என்று உலக நாடுகள் கூறி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, வாக்குறுதி மற்றும் செயல்திறனில் ஏற்பட்ட மாற்றத்தால் இது சாத்தியமானது எனத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00