குஜராத் மாநிலத்தில் தொடரும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பதான் மாவட்டம் - வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளி மாணவ, மாணவிகள் டிராக்டர் மூலம் மீட்பு

Mar 19 2023 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், பதான் மாவட்டம் தண்ணீரில் மிதக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவம் தவறிய மழை பெய்து வருகிறது. இது கோடை வெயிலை சமாளிக்க ஏதுவாக இருந்தாலும் வட மாநிலங்களில் அறுவடைக் காலம் என்பதால் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் பதான் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளி மாணவ, மாணவிகளை உள்ளூர் நிர்வாகம் டிராக்டர் மூலம் மீட்டது. இதனிடையே கனமழை தொடர்வதால் பஞ்சாப்- ஹரியானாவில் கடுகு, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோதுமை மற்றும் பருப்பு அறுவடையை ஒத்திவைக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00