Seltos காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள கியா நிறுவனம் - காரின் ஆரம்ப விலை ரூ.10.89 லட்சமாக நிர்ணயம்

Mar 19 2023 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான KIA மோட்டார்ஸ் Seltos என்ற பெயரில் புதிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தென் கொரியா தலைநகர் சியோலை தலைமையிடமாக கொண்ட கியா மோட்டார்ஸ் நிறுவனம் பல வசதிகளை உள்ளடக்கிய வகையில் கார்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் Seltos என்ற புதியவகை காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. அந்த காரின் ஆரம்ப விலை 10 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கார் விற்பனைக்கு வரும் என கியா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00