டெல்லியில் 3-வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை - கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் 6.6 மில்லி மீட்டர் மழைப் பொழிவு

Mar 21 2023 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் நேற்று பகல் முழுவதும் இதமான வானிலை நிலவிய சூழலில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது.

மழையுடன் மணிக்கு 32 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் 6 புள்ளி 6 மில்லி மீட்டர் மழைப் பொழிவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறின. இந்த நிலையில் இன்றும் டெல்லியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00