இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான LVM-3 ராக்கெட் வரும் 26-ம் தேதி விண்ணில் பாய்கிறது... 36 செயற்கைகோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

Mar 21 2023 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் மிகப்பெரிய ராக்‍கெட்டான LVM-3 ராக்‍கெட் வரும் 26-ம் தேதி காலை 9 மணிக்‍கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து 2-வது முறையாக விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஓன்வெப் நிறுவனத்தின் 5 ஆயிரத்து 805 எடையுள்ள 36 செயற்கை கோள்களை இந்த LVM-3 ராக்‍கெட் சுமந்து செல்லும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்‍டோபர் 23-ம் தேதி வணிக ரீதியான ராக்‍கெட்டில் 36 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00