ரமலான் நோன்பை தொடங்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து - புனித ரமலான் மாதத்தில் அனைவரிடமும் ஒற்றுமையும், நல்லிணக்கமும் மேலோங்கட்டும் என டிவிட்டரில் பதிவு

Mar 24 2023 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரமலான் நோன்பை தொடங்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், இந்த புனித மாதமான ரமலான் மாதத்தில சமுதாயத்தில் உள்ள அனைவரிடமும் ஒற்றுமையும், நல்லிணக்கமும் மேலோங்கட்டும் என பதிவிட்டு இஸ்லாமியர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00