அதானி மீது ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி எதிர்க் கட்சியினர் நாடாளுமன்றத்தில் பேரணி

Mar 24 2023 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதானி மீது ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சியினர் நாடாளுமன்றத்தில் பேரணி நடத்தினர். நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக விளம்பர பேனர் பிடித்தபடி சென்ற அவர்கள், குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கச் சென்றனர். பேரணி நடத்த அனுமதி வாங்கவில்லை என போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 12 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பேரணியில் பங்கேற்றனர். மொத்தத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00