மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்ட 8 நிர்வாக பணியிடங்கள் : மக்களவையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வ பதில்

Mar 24 2023 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டுவதற்கு 8 நிர்வாக பணியிடங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிதி பங்கீடு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆயிரத்து 977 புள்ளி 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை" உதவியுடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தின் முதற்கட்ட பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், பணிகளை விரைந்து செயல்படுத்த 8 நிர்வாகப்பணிகள் உருவாக்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00