நாடாளுமன்றத்தில் உண்மையை பேசுவோரை எதிர்கொள்ள பாஜக விரும்பவில்லை : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

Mar 24 2023 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்றத்தில், உண்மையை பேசுவோரை எதிர்கொள்ள பாஜக விரும்பவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். உண்மை பேசுவோரை, பாஜகவினர் பார்க்க விரும்பவில்லை என தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, ஜனநாயகத்தை காக்க சிறைக்கு செல்லவும் தயார் என கூறினார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கச் சென்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00