ராகுல்காந்தி நீக்கம் ஜனநாயகப் படுகொலை : மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சனம்

Mar 24 2023 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருடர்களும், கொள்ளையடித்தோரும் சுதந்திரமாக சுற்றும்போது, ராகுல்காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். ராகுல்காந்தியின் தகுதி நீக்கம், ஜனநாயகத்தை நேரடியாக கொலை செய்ததற்கு சமம் என சாடியுள்ள உத்தவ் தாக்கரே, அரசாங்கத்தின் கீழ்வரும் அனைத்து அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளதாகவும், முடிவில் இது சர்வாதிகாரத்தின் கீழ் போய்விடும் எனவும் தெரிவித்தார். இதற்கு ஒரே தீர்வு, நமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசனம் மட்டுமே என்று கூறியுள்ள உத்தவ், இன்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகுல்காந்திதான், நாட்டின் நாளைய தலைவர் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00