மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற பழைய வீடியோ வைரல்

Mar 25 2023 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற பழைய வீடியோ வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ஸ்மிருதி இரானி பின்னர் அரசியலில் நுழைந்து படிப்படியாக உயர்ந்து தற்போது மத்திய அமைச்சர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கு முன்பு கடந்த 1998-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற ஸ்மிருதி இரானியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00