நாடு முழுவதும் ஒரே நாளில் 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது

Mar 26 2023 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 10, 11ம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே, வைரஸ் பரவலும் பெருகி வருகிறது.

இதனிடையே, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஒத்திகையின்போது, அரசு மற்றும் தனியார் துறையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள், படுக்கைகள், தளவாடங்கள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பு சோதித்து அறியப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00