வடமாநிலங்களை வாட்டி வதைத்து வரும் வெயில்...இருசக்கர வாகனத்தின் இருக்கையில் தோசை சுடும் நபரின் வீடியோ வைரல்...

Mar 26 2023 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் சீட்டில் தோசை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் தோசை கல்லில் மாவை ஊற்றி சுடுவதுபோல் வெயிலில் நிற்க வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் சீட்டில் இளைஞர் ஒருவர் தோசை சுடுகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00