ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் முதன்முறையாக இரவில் தரையிரங்கிய மிக் விமானம் : வரலாற்றில் முதல் முறையாக MIG - 29K விமானம் போர்க்கப்பலில் தரையிறங்கி சாதனை

May 25 2023 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரலாற்றில் முதல் முறையாக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் மீது, மிக் 29 கே ரக விமானத்தை, இரவில் தரையிறக்கி இந்திய கடற்படை சாதனை படைத்துள்ளது. ஆத்மநிர்பார் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை முயற்சியில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் மீது மிக் ரக விமானம் இரவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கடற்படைக்கு சொந்தமான தேஜாஸ் போர் விமானமும், ஐ.என்.எஸ். விக்ராந்த போர்க்கப்பலில் தரையிரக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00