கர்நாடகாவில் மேலும் 24 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு என தகவல் : ஏற்கனவே 8 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு

May 26 2023 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் மேலும் 24 அமைச்சர்கள் நாளை பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்றதை அடுத்து கடந்த 20ம் தேதி மாநில முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராகவும் டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே மகன் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00