உத்தரபிரதேசத்தில் பல்கலைகழக மாணவியிடம் முத்தம் கேட்டு தொல்லை கொடுத்த பேராசிரியர் : நைசாக வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவி

May 26 2023 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சல் பல்கலைகழகத்தில் மாணவியிடம் முத்தம் கேட்டு தொல்லை அளித்த பேராசிரியரின் வீடியோ வெளியானது. ஜவுன்பூர் நகரில் செயல்பட்டு வரும் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பேராசிரியர் ஒருவர் மாணவியிடம் முத்தம் கேட்டு தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மாணவியிடம் முத்தம் கேட்டு பேராசிரியர் தொல்லை அளித்தபோது, அவருக்கு தெரியாமல் அந்த மாணவி வீடியோவாக பதிவு செய்தள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியான நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00