3 மாநில தேர்தலில் வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனை : காங்கிரஸ் கட்சியின் 2 நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது

May 26 2023 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார் ஆகிய 3 மாநில தேர்தலில் வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் 2 நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த வியூகங்களை வகுக்‍க காங்கிரஸ் கட்சியின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதற்கட்டமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 3 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00