அரசு முறை பயணமாக அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் : பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஆலோசனை

May 26 2023 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு முறை பயணமாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே ஆஸ்டின் அடுத்த வாரம் ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு வரவுள்ளார். இந்தியாவுக்கு வரும் லாயிட், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மற்ற துறை தலைவர்களையும் லாயிட் ஜே ஆஸ்டின் சந்திக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00