தெலங்கானாவில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் பறிமுதல் : மலக்குடலில் மறைத்து எடுத்துவரப்பட்ட நபர் மீது நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை

May 26 2023 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஸ்கட்டில் இருந்து பயணி ஒருவர் வயிற்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பேஸ்ட்டை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மஸ்கட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக ஹைதராபாத் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானாவிற்கு வந்த ஆண் பயணி ஒருவரை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கப்பேஸ்ட்டை வயிற்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்டது தெரியவந்தது. 685 கிராம் எடை கொண்ட தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00