சோனியா, ராகுலுடன் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா சந்திப்பு : அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும், கர்நாடக அரசியல் சூழல் குறித்தும் ஆலோசனை

May 26 2023 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் இருவரும் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் மரியாதை நியமித்தமாக சந்தித்து பேசினார். கர்நாடகா அமைச்சரவை பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ள முடியாத சூழலில், நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சித்தராமையா கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கர்நாடகா அரசியல் சூழல் குறித்தும் சோனியா காந்தியிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00