மும்பையில் இருந்து வியாட்நாமிற்கு புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தாமதமானதால் பயணிகள் அவதி

May 26 2023 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் இருந்து வியாட்நாமிற்கு புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர். மும்பையில் இருந்து வியாட்நாமின் ஹோ சி மின் நகருக்கு புறப்பட இருந்த வியட்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக புறப்படும் என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் தாமதமானால், பயணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை விமான நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், ஆனால், விமான நிறுவனம் பயணிகளுக்கு முறையாக தண்ணீர், உணவு வழங்காததால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00