சோழர்களின் செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் கட்சி ஏன் புறக்‍கணிக்‍கிறது? : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி

May 26 2023 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சோழர்களின் செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் கட்சி ஏன் புறக்‍கணிக்‍கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில், காங்கிரசின் கருத்தை எதிர்த்து அமித் ஷா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பழமையான திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக கூறியுள்ள அமித்ஷா, ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் தெரிவிப்பது, அவர்களது நடத்தையை காட்டுகிறது என்றும் சாடியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00