அசாம் மாநிலத்தில் இன்றுமுதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடக்கம் - காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ள பிரதமர் மோடி

May 29 2023 8:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட 182 கிலோ மீட்டர் ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அத்துடன் லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஇஎம்யு, எம்இஎம்யு பணிமனைகளையும் திறந்து வைக்கிறார். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலால் பயண நேரம் 6.30 மணியில் இருந்து 5.30 மணியாகக் குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00