புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட சென்ற மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு : பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

May 29 2023 8:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகளை போலீசார் குண்டுக் கட்டாக இழுத்துச் சென்ற காட்சிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மல்யுத்த வீரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலவரம் செய்தல், சட்டவிரோதமாக கூடுதல் மற்றும் அரசு ஊழியர்களை கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படும் போது மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் எனக் கூறியுள்ள மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, உண்மையான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பொய்யான படத்தை பரப்பும் ஐடி செல் ஆட்கள் மீது புகார் அளிக்கப்படும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00