2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி... எந்த ஆவணங்களுமின்றி 2 ஆயிரம் ரூபாய் நோட்களை மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்பை உறுதிப்படுத்தியது டெல்லி உயர்நீதிமன்றம்

May 29 2023 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித நிலையில், அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டவை கட்டாயம் என உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, உரிய விதிமுறைகள் படி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெரும் பணியை ரிசர்வ் வங்கி செயல்படுத்தி வருவதாகக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00