போர் தளவாடங்களை வானில் இருந்து கீழே இறக்கும் பயிற்சி : AN 32 ரக விமானத்தில் வெற்றிகரமாக செய்து காட்டிய இந்திய விமானப்படை

May 29 2023 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

AN 32 ரக விமானத்தில் இருந்து போர் தளவாடங்களை கீழே இறக்கும் சோதனையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக முடித்துள்ளது. AN 32 ரக விமானங்களை உக்ரைனிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது. இதில் இந்திய வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வானில் இந்த போர் விமானங்கள் பறந்து கொண்டிருக்கும்போது, மேலே இருந்து போர் தளவாடங்களை கீழே கொண்டுவரும் போர் பயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி விமானத்தின் மேலே இருந்து பாராசூட்கள் மூலம் ராணுவ தளவாடங்கள் கீழே இறக்கப்பட்டன. இதனை இந்திய விமானப்படை முதல்முறையாக செய்து காட்டியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00