நீதிமன்ற அனுமதியை அடுத்து ராகுலுக்கு கிடைத்தது பாஸ்போர்ட் : இன்று மாலை அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி

May 29 2023 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராகுல் காந்தி தனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டதையடுத்து, இன்று அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து தனது எம்பி பதவியை இழந்தார். உடனே தனது சிறப்பு பாஸ்போர்டையும் அவர் ஒப்படைத்தார். இதனிடையே, அமெரிக்கா செல்லவுள்ளதால் சாதாரண பாஸ்போர்ட் கோரி ராகுல் காந்தி விண்ணப்பத்திருந்தார். இதற்கு தடையில்லா சான்று கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை ராகுல் காந்திக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் இன்று அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் ராகுல்காந்தி உரையாற்ற இருக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00