துணை முதல்வர் டி.கே.சிவகுமாருடன் ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பு : தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியா?

May 29 2023 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியின் தலைவைருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்தித்தார். கர்நாடகாவில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. இதில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், பெங்களூருவில் டி.கே.சிவக்குமாரை, ஒய்.எஸ்.ஷர்மிளா சந்தித்தார். அப்போது சிவக்குமார், ஷர்மிளாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00