மகாராஷ்டிராவில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது பைக் மோதி விபத்து : பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி

May 29 2023 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிராவில் இருசக்கர வாகனம் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். புனேவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சியை கைப்பற்றிய போலீசார், விபத்தை ஏற்படுத்திய இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00