இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் கடன் பெற பிரதமர் வழிவகை செய்துள்ளார் : சிறு வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் பெருமிதம்

Nov 19 2023 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

எந்த ஒரு இடைத்தரகர் தலையீடும் இல்லாமல் கடன் பெறும் பயனாளிகளுக்கு அவரது வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு தனியார் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கஷ்டப்படும் சிறு வியாபாரிகளுக்கு 100 ரூபாய் கடன் வழங்கினால், இடைத்தரகர்களுக்குச் சென்றது போக கடன் பெறுவோர் கையில் 10 ரூபாய் தான் கிடைப்பதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பேசியதை சுட்டிக்காட்டினார். இவ்வாறான சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்க கூடாது என்பதால்தான், பிரதமர் நரேந்திரமோடி அரசு கடன் வழங்குதலை டிஜிட்டல் மயமாக்கி இருப்பதாக கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00