போலி வீடியோ தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அவசர ஆலோசனை : AI தொழில்நுட்பம் மூலமாக போலி வீடியோக்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை

Nov 21 2023 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

DEEP FAKE வீடியோ தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் அவசர ஆலோசனை கூட்டம் வரும் 24ம் தேதி கூடுகிறது.

சமீபத்தில் நடிகை ராஸ்மிகா மந்தனாவின் வீடியோ AI தொழில்நுட்பம் மூலமாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் நவம்பர் 24ம் தேதி அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00