பாதம்பஹார் ரயில் நிலையத்தில் இருந்து 3 புதிய ரயில் சேவைகள் தொடக்கம் : ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியசைத்து துவக்கி வைத்தார்
Nov 21 2023 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா மாநிலம் பாதம்பஹார் ரயில் நிலையத்தில் இருந்து 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஷாலிமார் - பாதம்பஹார் வாராந்திர எக்ஸ்பிரஸ், பாதாம்பஹார்- ரூர்கேலா வாராந்திர எக்ஸ்பிரஸ், டாடாநகர் - பாதம்பஹார் மெமு ரயில் உள்ளிட்ட சேவைகளை குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், பாதம்பஹார் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்புக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடிக்கல் நாட்டினார்