டெல்லியில் கல்லி கிரிக்கெட் விளையாடிய ஆஸ்திரேலிய துணை பிரதமர் : சிறுவர்களுடன் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல்
Nov 21 2023 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் ஆஸ்திரேலிய துணை பிரதமர் கல்லி கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போடியை காண ஆஸ்திரேலிய துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இந்தியா வந்தார். அவர் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், விதிமுறைகள் இன்றி விளையாடும் கல்லி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். சிறுவர்களுடன் அவர் ஆர்வமாக கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.