சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகிழ்ச்சி : மன உறுதியுடன் செயல்பட்ட மீட்புக் குழுவினருக்கும் வாழ்த்து

Nov 29 2023 8:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், தொழிலாளர்களின் மன உறுதிக்கு தேசம் தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 17 நாட்களாக தொழிலாளர்கள் சந்தித்த தடைகள் மனித சகிப்புத் தன்மைக்குச் சான்றாகும் என்றும், நம்பமுடியாத மனஉறுதியுடன் செயல்பட்ட மீட்புக்குழுவினர், நிபுணர்களை வாழ்த்துவதாகவும் குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00