புனேவில் பாரத் கவுரவ் ரயிலில் சென்ற 40 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் : உணவு ஒவ்வாமையால் பயணிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்

Nov 29 2023 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு ஒரே நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து புனேவுக்கு பாரத் கவுரவ் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அதில், பயணித்த 40 பயணிகளுக்கும் ஒரே நேரத்தில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் புனே சென்றடைந்ததும், அங்குள்ள சசூன் மருத்துவமனையில் 40 பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் வழங்கப்பட்ட உணவால் பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00