சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான 4 துணை மசோதாக்கள் : டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

Mar 20 2017 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான 4 துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான மாநில இழப்பீடு சட்டம், மத்திய GST சட்டம், ஒருங்கிணைந்த GST சட்டம், யூனியன் பிரதேச GST சட்டம் ஆகியவற்றின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2779.00 Rs. 2972.00
மும்பை Rs. 2799.00 Rs. 2964.00
டெல்லி Rs. 2811.00 Rs. 2977.00
கொல்கத்தா Rs. 2812.00 Rs. 2975.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.20 Rs. 41327.00
மும்பை Rs. 44.20 Rs. 41327.00
டெல்லி Rs. 44.20 Rs. 41327.00
கொல்கத்தா Rs. 44.20 Rs. 41327.00