உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Mar 20 2017 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த நிர்வாகி முஹம்மத் ஷாமி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பாரதிய ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியை தழுவியது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகியான முஹம்மத் ஷாமி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். நேற்றிரவு முஹம்மத் ஷாமி, அலஹாபாத் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஷமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2863.00 Rs. 3032.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00